மாவட்டம்

காஞ்சிபுரம் ஸ்ரீஅன்னை ரேணூகாம்பாளுக்கு புற்று அலங்காரம் .

காஞ்சிபுரம் ஸ்ரீஅன்னை  ரேணூகாம்பாளுக்கு புற்று அலங்காரம் .ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
காஞ்சிபுரம் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஆடி திருவிழா விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது இதில் அனுதினமும் பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தது வருகிறார்.அந்த வகையில் புற்று அலங்காரத்தில்   காட்சி அளித்த அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனைகளும் நடைபெற்றது இதில்   ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது

Comment here