மாவட்டம்

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடம் சார்பில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு தங்கபூகூடை சமர்பிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடம் சார்பில் சிதம்பரம்நடராஜர் ஆலயத்திற்கு தங்கபூகூடையினை ஸ்ரீசங்கரமடபீடாதிபதி ஸ்ரீஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.இந்த பூ கூடை ஆண்டுக்கு 6அபிஷேக நாட்களில் அபிஷேகம் செய்ய மட்டுமே பயன் படுத்தபடும்.சுமார் 1.250கிலோ கிராம் எடை கொண்ட இந்த பூ கூடை 1அடி உயரமும் 3/4அடி அகலமும் கொண்டது.முன்னதாக சிதம்பரம் ஆலயத்திற்கு வைர அஸ்தம்.கிரீடம்.வெள்ளி கதவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here