தமிழகம்

காஞ்சிபுரம் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனையை ஒட்டி 4ராஜவீதியில் தங்கரதஉற்சவம்

https://youtu.be/3T0bsEPPFQw

காஞ்சிபுரம் ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனையை ஒட்டி 4ராஜவீதியில் தங்கரதஉற்சவம் விமர்சயாக நடைபெற்றது .
காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தில் மஹாபெரியவர் என பக்தர்களால்வணங்கி போற்றப்படும் ஸ்ரீஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகள் ஆராதனையை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மஹாபெரியவர் திருவுருவசிலையினை தங்கரத்தில் அமர்த்தி 4ராஜவீதிகளில்வலம் வந்து கொண்டாடப்பட்டது.இதில் மாண்டலின் ராஜேஷ் குழுவினரின் கச்சேரியும் நடைபெற்று வருகிறது.ஸ்ரீஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசிவழங்கினார்.

Comment here