ஆன்மிகம்

காஞ்சிபுரம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் பால்குட அபிஷேகவிழா.

Rate this post

காஞ்சிபுரம் ஜவகர்லால்நேரு மார்க்கட் பகுதியில்அமைந்துள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஆலயத்தில் 9ம்ஆண்டு பால்குட அபிஷேகவிழாவிமர்சயாக நடைபெற்றது.இதில் கிழக்கு ராஜவீதியில் உள்ள ராமர் பஜனை கோவிலிலிருந்து 108பெண்கள் பால்குட எடுத்து 4ராஜவீதிகளில்வலம் வந்து அங்காளபரமேஸ்வரிக்கு பால் அபிஷேகம்செய்து வழிபட்டனர்.உலக மக்கள் நன்மைக்காக நடைபெற்ற இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாங்ககளும் வழங்கப்பட்டது.

Comment here