ஆன்மிகம்மாவட்டம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் வெட்டிவேர் வாகனத்தில் வீதியுலா

காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள சிறப்புமிக்க வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ வராத ராஜபெருமல் கோயில் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நான்காம் நாள் திருவிழாவில் வரதராஜபெருமாள் வெட்டிவேர் வாகனத்தில் வீதியுலா  வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் அகோபிலமடம் ஜீயர் அழகியசிங்கர், மற்றும் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Comment here