Sliderஆன்மிகம்

காமாட்சி அம்மன் ஆலயத்தின் நவராத்திரி விழா

பிரசக்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்தின் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடபட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் நவராத்திரி விழா 9 நாட்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறுவது வழக்கம். அருள்மிகு காமாட்சி அம்மன் உடன் லட்சுமி மற்றும் சரஸ்வதி உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவத்தில் எழுந்தருளிந்த காமாட்சி, லட்சுமி, சரஸ்வதி கருவரையிலிருந்து கொலு மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொலு மண்டபத்தில் வைத்திருந்த கொலு பொம்மைகள் பக்தர் கண்டு மகிழ்ந்தனர். பக்தர்களுக்கு சாமிதரிசனம் செய்தபின் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Comment here