Sliderசமையல்

காய்கறி இட்லி

Rate this post

 

*🍱தேவையான பொருட்கள்*

🍛இட்லிகள் 15

🍛பெரிய வெங்காயம் 4 (நறுக்கியது)

🍛காய்கறிகள் 2 கப் (நறுக்கியது)

🍛தக்காளி3

🍛குடை மிளகாய் 3 (நறுக்கியது)

🍛வேக வைத்த பட்டாணி 2 கப்

🍛பு+ண்டு 5 பல்

🍛உப்பு தேவையான அளவு

🍛சாம்பார் பொடி 2 டீஸ்பு+ன்

🍛கொத்தமல்லி இலை சிறிதளவு

🍛நல்லெண்ணெய் தேவையான அளவு

🍛கடுகு 1 டீஸ்பு+ன்

🍛உளுத்தம்பருப்பு 3 டீஸ்பு+ன்

🍛கறிவேப்பிலை 10 இலைகள்

*🍴செய்முறை*

🍪 காய்கறி இட்லி செய்வதற்கு முதலில் இட்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.

🍪 இதனுடன் பு+ண்டைத் துருவிப் போட்டு வதக்கவும்.

🍪 குடைமிளகாய், காய்கறிகள், தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

🍪 சிவப்பு நிறக் கேசரி கலரைக் காய்கள் வெந்தவுடன் சிறிதளவு தூவி கலக்கவும்.

🍪 கொத்தமல்லி இலைகளைத் தூவவும்.

🍪 இட்லிகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி, காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  1. 🍪 இப்போது சுவையான சு+டான காய்கறி இட்லி ரெடி.

Comment here