இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை

சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளுடன் சண்டை வெடித்தது. இருதரப்பு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Comment here