பொது

கிரான்பெர்ரி பயன்கள்

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்​

முன்பு குறிப்பிட்டுள்ளபடி, கிரான்பெர்ரிகளில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் மற்ற அணைத்து ஊட்டச்சத்துக்களாலும் நிறைந்துள்ளன. இவை தான் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும் காரணிகளாகும். அதுமட்டுமல்லாமல், இவை வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸின் மிகப்பெரிய ஆதாரமாகும்.

மேலும், வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் பான்டொதெனிக் அமிலம் போன்றவற்றை போதுமான அளவிலும் கொண்டிருக்கின்றன. அதே வேளை, கிரான்பெர்ரி ஃபைபர் மற்றும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்ஸிஜனேற்ற கலவைகளை கொண்ட ஒரு நல்ல உணவு வகை ஆகும்.

சிறுநீராக தொற்றுகளைத் தடுக்கும்​

கிரான்பெர்ரிகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் திறனுக்காக பலராலும் நன்கு அறியப்பட்ட உணவாகும். இந்த சிறுநீராக தொற்று பல நபர்களை பாதிக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இது கடினமான வலி, மற்றும் அசௌகரியமனா உணர்வுகளை ஏற்படுத்தும்.

 இந்த பழத்தில் உள்ள பல சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கலவைகளின் காரணமாக சிறுநீரகத்திலிருந்து பாக்டீரியாவைக் குறைக்கலாம் மற்றும் அகற்றலாம் என்று நம்பப்படுகிறது. அதனால், நீங்கள் இந்த பயன்களைப் பெறுவதற்கு கிரான்பெர்ரிகளை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக கொண்டியிருக்க வேண்டும்.

Comment here