பொது

கிறிஸ்டோபர் கொலம்பஸ்

உலகப் புகழ்பெற்ற இத்தாலி நாட்டை சேர்ந்த மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது கடல் பயணத்தின் போது கடல் கன்னியை பார்த்ததாகவும், நமது பண்டைய ஓவியங்களில் இருப்பதை போல அழகாக இல்லை எனிலும் கிட்டத்தட்ட மனித தோற்றத்தை கடல் கன்னிகள் கொண்டிருப்பதாகவும்   குறிப்பிட்டுள்ளார்.

Comment here