ஆன்மிகம்

கும்ப ஸ்தாபனம்

கும்பம் என்பது உடல்.

அதன் மேல் வைக்கப்படும் தேங்காய்
என்பது தலை.

கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும்.
உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும்.

தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது.

காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ,
அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும்
தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள்.

ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை
பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன்
தாத்பரியம்.

Comment here