ஜோசியம்

குரு_பெயர்ச்சி

Rate this post

இன்று இரவு 3.49க்கு
குரு_பெயர்ச்சி.

ஆலங்குடி, திட்டை, குருவித்துறை, பட்டமங்கலம், உத்தமர்கோயில், பாடி, கோவிந்தவாடி, அகரம், தக்கோலம், திருச்செந்தூர், இன்னும் சில சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னதியில் லட்சார்ச்சனை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

இதன் பெயர்ச்சியால், மேஷன், மிதுனம், சிம்மம், இருச்சிகம், கும்பம் ராசியினருக்கு நற்பலனும், கன்னி, தனுசு, மீனம் ராசியினருக்கு சுமார் பலனும், ரிஷபம், கடகம், துலாம் மகர ராசியினருக்கு சுமாரான பலஙள் கிட்டும்.

இவர்கள் குரு பகவான், தக்ஷிணா மூர்த்தியை வழி படவேண்டும்.

#குரு_ஸ்லோகம்:

தேவனாம்ச ரிஷினாம்ச குரும் கான்சன ஸந்நிபம்/புத்தி பூதம் த் ரிலோகேசம் தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!

Comment here