அரசியல்

குல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் – மோடி

புதுடெல்லி,

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது. ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். உண்மைகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comment here