தமிழகம்

குளிர்ச்சி தரும் கண்ணாடிகள்

வெயில் ஆனாலும் மழையானாலும் எந்த நேரமும் எந்த காலத்திலும் பணி செய்து கொண்டே இருப்பது காவல்துறையினர் பணியாகும் மழைக்காலங்களில் நனைந்து கொண்டும் வெயில் காலங்களில் வேகாத வெயிலில் வெப்பத்தை தாங்கிக்கொண்டும் நின்று கொண்டும் தங்கள் கடமையை ஆற்றும் காவலர்களுக்கு பல்வேறு நல்ல உள்ளங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன குறிப்பாக கோடைக்காலங்களில் நாவறட்சியைப் போக்க ஆரஞ்சு ஜூஸ் எலுமிச்சை சாறு போன்றவை வழங்கிவருகின்றனர் கண் எரிச்சலை போக்கும் விதமாக கண் கண்ணாடிகளை (குளிர்ச்சி தரும் கண்ணாடிகள்)கடலூர் விக்னேஷ் ஆப்டிக்கள்ஸ் என்ற நிறுவனம் காவலர்களின் கண்களை பாதுகாக்கும் விதமாக கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கண் கண்ணாடிகளை விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு விக்னேஷ் ஆப்டிக்கள்ஸ் நிறுவனர் இளங்கோ கண் கண்ணாடிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில்
விக்னேஷ் ஆப்டிக்கள்ஸ் குழுமம் தர்மராஜ் ,விக்னேஷ் , புஷ்பராஜ் , தமிழ்மலர் ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர் அதேபோல்இந்த கொரேனாகாலத்திலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவுபகலாக மக்கள் நலன் ஒன்றையே கருத்ஔதில் கொண்டு பணியாற்றி வருகின்றனர் இவர்களின் சேவை பாராட்டுக்குரியது போற்றக் கூடியது பெருமைக்குரியது

Comment here