ஆன்மிகம்

கோட்டைஆளும்பகவதி! #கோடி நன்மை தந்திடுவாள்

Rate this post

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம்
எலவானாசூர்கோட்டை ஸ்ரீபகவதிபீடத்தில் உலகமக்கள் நலன் வேண்டி
விளம்பி வருடம்
மாசிமாதம் 7ஆம்தேதி
(19-02-2019)
செவ்வாய்கிழமை

பெளர்ணமியை முன்னிட்டு காலை ஸ்ரீகணபதி ஹோமமும் மாலை4மணி
அளவில் #ஸ்ரீலலிதா #ஸகஸ்ரநாம #பாராயணமும்# ஸ்ரீலகு சண்டியாகமும் 96வகை ஷன்னவதி மூலிகை ஹோமமும் சிறப்புமிக்க மிளகு ஹோமம் நடைபெற்றது இப்பூஜையை ஸ்ரீபகவதிபீடம் டாக்டர்,குருஜி
ஸ்ரீபகவதி ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது

இப்பூஜையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றி உள்ள கிராம பொது மக்களும்,வெளிமாநில அன்பர்களும் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்து குறைகளை பிரார்த்தனை செய்து யாகத்தில் மிளகு போட்டு வழிபட்டனர். பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.

உலக நலன் வேண்டியும்,கல்வி
விவசாயம்,
தழைத்தோங்கவும்மழை வேண்டியும்
அனைத்து தோஷங்கள்
நிவர்த்தியடைவும் பக்தர்கள் வேண்டி வழிபட்டார்கள்

ஸ்ரீபகவதி அருளுடன் கோட்டை ஸ்ரீபகவதி பீடத்தில் அனைவருக்கும் #அன்னதானம்# வழங்கப்பட்டது.

நல்லதே நடக்கட்டும் ஜெய்பகவதி!

Comment here