பொது

கோயிலில் விளக்கு

கோயிலில் விளக்கு
ஏற்றும் போது சிலதை தெரிந்து கொள்ளுங்கள்

அகல் விளக்கில் நல்லண்ணை விளக்கே சிறந்தது இப்போது.

கோயில் வாசலில் விற்க்கும் நெய்யில் நீங்கள் விளக்கு ஏற்றவேண்டாம்.

சுத்த நெய் இல்லை அதான் காரணம்.

நீங்களே பசு நெய் வாங்கி தினமும் எடுத்து கோயிலுக்கு செல்லுங்கள்.

அடுத்தவர் ஏற்றிய விளக்கில் நீங்கள் ஏற்றாதீர்கள்.

நீங்கள் கொண்டு போன விளக்காக இருந்தாலும் தனித்தனியாகதான் ஏற்றவேண்டும்.

ஒரு விளக்கிலிருந்து ஒரு விளக்கை ஏற்றக்கூடாது.

மட்ட நல்லண்ணை என்று கிலோ என்பது ரூபாய்க்கு விற்கிறது.

இதில் விளக்கு ஏற்றினால் எந்த பிரயோசனமும் இல்லை.

குறிப்பாக ராகுகாலத்தில் விளக்கு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கோயிலில் தீபம் அவ்வளவுதான்.

அடுத்து எக்காரணத்தை முன்னிட்டும், எலுமிச்சையில் விளக்கு வேண்டாம்.

இது தவறு. தெரியாமல் சொல்லுகிறார்கள்.

நீங்களும் செய்கிறீர்கள். குடும்ப கஷ்டம் போகவே போகாது .

Comment here