பொது

க்ரீன்லெண்ட் சி – மார்ச் 2013

மிகச்சிறந்த கடல் ஆராய்ச்சியாளரான டாக்டர் டார்சன் ஸ்கிமிட் மற்றும் டேனிஷ் குழுவுடன் கடல் தரை மட்டத்தை ஆராய்ச்சி  செய்வதற்காக 1000 அடி கீழே சென்ற போது வித்யாசமான சத்தங்களை கேட்டதோடு , வித்யாசமான உருவத்தையும் கண்டுள்ளனர். பொதுவாக சுறாக்கள் சத்தம் போடும் , ஆனால் இது வித்யாசமானதாக இருந்துள்ளது.ஆனால், இதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய  ஐஸ்லாந்து ஜியோசர்வே இதற்கு அனுமதிக்கவில்லை.ஆகவே,தனது சொந்த செலவில்  ஸ்கிமிட் மற்றும் அவரது நண்பர் கையில் இரு கேமராவுடன் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றனர் அப்போது திடீரென கடல் கன்னி அவர்களது கண்ணில் பட்டது.

Comment here