ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்பட3 டி மேக்கிங் வீடியோ!

5 (100%) 1 vote

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2. ஒ. திரைப்படத்தின் 3 டி மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.ஒ திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

 

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தயாராகி வரும் இந்த படத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடத்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மேக்கிங் விடியோ லைகா நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*