ஆயுர்வேதம்

சந்தனம்

சந்தனம் (sandalwood uses) பொதுவாக மருத்துவக் குணம் கொண்டது. மிகவும் வாசனையாகவும் இருக்கும், மேலும் இது அதிக குளிர்ச்சி வாய்ந்தது. இதை நாம் முகத்தில் அப்ளை செய்தால் முகம் வறட்சி தன்மையை குணப்படுத்துகிறது.

மேலும் முகத்திற்கு அதிகம் ஈரப்பதத்தை அளிக்கின்றது. சந்தனம் (sandalwood uses) முகத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைக்கும் சிறந்த ஃபேஸ் பேக்காக சந்தனம் விளங்குகிறது.

Comment here