ஆயுர்வேதம்

சருமம் சிவப்பாக அழகு குறிப்புகள்

இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் இரவில் செய்து வர, சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் அகலும். அதேபோல் என்றும் சருமம் சிவப்பாக இருக்கும்.

Comment here