சிதம்பரம் ஸ்ரீநடராஜா ஆலையத்தில்உழவாரப்பணி

Rate this post

தமிழகத்தில் உள்ளபஞ்சபுதஸ்தலங்களில்சிதம்பரம் ஆகாயத்ஸ்தலம் மாகழிமாதம் நாளை தினம்தேர் மறுநாள் தரிசனம் நடைப்பெறுகிறதுஇதை முன்னிட்டு சுவாமி வரும்பாதைகள் முழுவதும்சுத்தம் படுத்தும்நிகழ்வுகள்நடைப்பெறுகிறதுஇன்று ஆயிரங்காள்மண்டபம் முழுவதும்சிவனடியாh;கள்கோயிலைசுத்தப்படுத்தினா;கள்(உழவாரப்பணி) இந்தபணியில் 60 சிவனடியார்கள் ஈடுபட்டனர் இவர்கள் வருடத்திற்கு 2 முறைகோயிலைசுத்தப்படுத்துவா;கள்கோயிலை சுற்றிஉள்ள தேவைஇல்லதாசெடிகொடிகளையும் அகற்றி கோவிலை தூய்மைப்படுத்துவார்.

பேட்டி. லெட்சுமி(சிதம்பரம்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*