Sliderதமிழகம்

சித்தர்கள் தின விழா- 14/4/2019

Rate this post

இந்த 2019 ஆம் ஆண்டு சித்தர்கள் தின விழா நண்பர்கள் ஆர்வத்தினால் இணைந்து வரும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் திங்கள் 14 அம ம் நாள் மாலை 4.00 மணி முதல் இரவு ஒன்பது மணிவரை புதுவைத்த தமிழ்ச் சங்க வளாகத்தின் அரங்கில் சிறப்புற நடைபெற உள்ளது . அழைப்பிதழ் இணைத்துள்ளேன் .ஆர்வமுள்ள அனைவரும் வருக !அரிதான சித்தர்களின் நெறியை
பகிர்ந்துகொள்ள வருக !

 

Comment here