சம்பவம்

சித்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலி

Rate this post

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். சொக்கமடுகு பகுதியில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் முரளி, திருமலை, விஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Comment here