கதை

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழகத்தின் ஐம்பெரும் காப்பியங்களுள் முதன்மையானது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். இதன் முதன்மை கதாபாத்திரங்கள் கண்ணகி, கோவலன் மற்றும் மாதவி ஆவர். சிலம்பு மற்றும் அதிகாரம் இணைந்து சிலப்பதிகாரமாய் ஆனது. சிலம்பினால் உண்டான கதை ஆதலால் சிலப்பதிகாரம் என பெயர்வைக்கப்பட்டது. மற்ற நூல்களை போல் கடவுள்களை வாழ்த்தாமல் கோவலன், கண்ணகி போன்ற சாதாரண மனிதர்களை வைத்து பாடப்பட்டதால் இது குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.

Comment here