ஆன்மிகம்

சிவம் என்றால் என்ன ?

சிவம் என்பது பிரம்மா + விஷ்ணு + சங்கரன்.

சிவத்துக்கு உள்ளே பிரம்மா, விஷ்ணு, சங்கரன் மூன்றும் அடங்கி இருக்கிறது. இந்த சிவம் தான் படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்றாகப் பிரிகிறது. இது *மெய்ஞானியின்* தத்துவம்.

Alpha, Beta, Gamma. அதுதான் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்றழைக்கப்படுகிறது. இது *விஞ்ஞானியின்* தத்துவம்.

எதுவாயினும், இந்த மூன்றும் சேர்ந்தால் அதற்கு பெயர் தான், சிவம்!

Comment here