சுற்றுச்சூழல் கண்காட்சி 2018-2019

Rate this post
46வது ஜவஹர்லால் நேரு அறிவியல், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி 2018-2019
காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான 46 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் , கணிதம் சுற்றுச்சூழல் கண்காட்சி  காஞ்சிபுரம் பச்சைப்பன் மேல்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி அவர்களால் அறிவியல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள 210 அரசு மற்றும் நிதி உதவி பெறும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மறறும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
                                               இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அறிவியல் படைப்புகளை எடுத்துரைத்து அதனை அனைவருக்கும் செய்துகாட்டினர். மாலை 5 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு. ஜே. ஆஞ்சலோ இருதயசாமி அவர்களால் பரிசுகளும் பாராட்டு உரையும் வழங்கப்பட உள்ள இந்த அறிவியல் கண்காட்சியில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பரிசுகளும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
https://youtu.be/8tHiFDImIJA

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*