Sliderசினிமா

சூப்பர் ஸ்டார்… எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்… மாஸ் காட்டும் ரஜினி

Rate this post

சென்னை:
சூப்பர் ஸ்டார் என்றால் அவருக்கு நிகர் அவர்தான் என்று ரஜினி ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். எதற்கு தெரியுங்களா?

2.0 படத்தின் மகா மெகா ஹிட்டுக்கு அடுத்து ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வருகிறது. இந்த படத்தின் டீஸர் ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி வெளியானது. இதுதான் தற்போது டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

டீசர் வெளியாகி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 8.5 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். மேலும் 422K லைக்ஸ் பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதனால் ரசிகர்கள் ஏக உற்சாகத்தில் உள்ளனர். இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கு செம… செம… இனிப்பு பொங்கல் என்றால் மிகையில்லை.

Comment here