சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ

Rate this post

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95)மரணம்
உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், ஒன்டர்வுமன் உள்ளிட்ட பல மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர். ஸ்டான் லீ. 1961ல் ஜேக் கெர்பியுடன் இணைந்து இவர் மார்வெல் நிறுவனத்தை உருவாக்கினார். மார்வெல் உருவாக்கத்தின் பிரம்மாண்ட படைப்புகளில் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 13 நவம்பர் 2018 உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*