இந்தியா

சூரிய ஒளியின் மாற்றாய் திகழும் பவளப்பாறைகள்

ஆய்வில் பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் சூரிய ஒளிக்கு மாற்றாய் தானே ஒளி வீசுவதாக தெரியவந்துள்ளது

ஆனால் ஒரு சில வகையான பவளப்பாறைகள் மட்டுமே ஒளியை பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comment here