கல்விகுறுகிய செய்திதமிழகம்பொது

சென்னையில் இரவு முழுவதும் தொடர் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை

Rate this post

சென்னையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம், புதுச்சேரி, கேரள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Comment here