அரசியல்சம்பவம்தமிழகம்

அம்மா அரங்கம் திறப்பு…

5 (100%) 1 vote

 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை சென்னை சி.கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் அம்மா அரங்கம் திறந்து வைத்து 21 ஏழை எளிய குடும்பத்தினை சேர்ந்த ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மேலும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comment here