தமிழகம்

சென்னை -திருச்சி -மதுரை -தூத்துக்குடி- புல்லட் ரயில்

Rate this post

சென்னையில் இருந்து எந்த ஊருக்கு செல்ல இருக்கிறது புல்லட் ரயில்? அறிக்கை தயார்! இனி ( மூன்று மணி நேரத்தில் மதுரை )
சென்னை – பூந்தமல்லி -அரக்கோணம் -சிர்த்தூர் -பெங்களூரு – மைசூரு

சென்னை -திருச்சி -மதுரை -தூத்துக்குடி

நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது

Comment here