தமிழகம்

சென்னை லயோலா கல்லூரியில் கணினி பாடவியல் குறித்த உலக கருத்தரங்க மாநாட்டை துவக்கி வைத்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

Rate this post
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
903 பல்கலைகழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக 50 பல்கலைகழகங்கங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 20 பல்கலைகழகங்கள் தமிழகத்தில் உள்ளது என்றுக் கூறிய அமைச்சர் அதில் 5 பல்கலைகழகங்கள் உயர்கல்விதுறையின் கீழ் செயல்படுவது மிகவும் சிறப்பு எனவும்  தெரிவித்தார்.
மேலும் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் மட்டும் தான்  சிறந்த  19 பொறியியல்  கல்லூரிகள் இருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவே திரும்பி பார்க்கிற அளவுக்கு தமிழைம் தான்  உயர்கல்வித்துறையில் தன்னிறைவு பெற்றுள்ளதாகவும்  உலக அளவில் 36% உயர்கல்வி சேர்க்கையை பெற்றுள்ளது ஆனால் தமிழகம் 48.6% சேர்க்கையைப் பெற்று இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளது பெருமைபடத்தக்க விஷயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் 41 பல்கலைக்கழங்களின் உறுப்பு கல்லூரிகளை இணைத்து அரசு கல்லூரியாக மாணவர்களுக்கு கட்டணம் 1000 க்குள் இருக்கும்படி தொடங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
https://we.tl/t-twpJkFLnkb

Comment here