இந்தியா

செழிப்பாக மாறிய கிராமம்

அச்சலா கிராமம் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ளது. முன்னர் இந்தியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல நேர்மறையான நடவடிக்கைகளால் இந்த கிராமத்தின் நிலை மாறி வருகிறது. இன்று இங்கு முந்திரி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்து வருகிறது.  சந்தையில் ஒரு கிலோ முந்திரி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கிராமத்தினரின் வருவாய் அதிகரிக்க உதவியுள்ளது. விரைவாக வருவாய் ஈட்டித்தருகிறது. அத்துடன் இதற்கான தண்ணீர் தேவையும் குறைவு. தற்சமயம் 250 குடும்பங்களில் 100 குடும்பங்கள் முந்திரி வளர்க்கின்றனர். இதனால் வருவாய் அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்துள்ளது.

Comment here