இந்தியாஉலகம்தமிழகம்பொதுவிளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் : எகிப்தை வீழ்த்தி இந்தியா வெற்றி 

Rate this post

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 7வது சுற்றீல் இந்திய ஆண்கள் அணி எகிப்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

ஜார்ஜியாவில் 43வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடக்கிறது. இதில், ஆண்களுக்கான 7வது சுற்றில் இந்தியா, எகிப்து அணிகள் மோதின. இந்தியா சார்பில் ஹரிகிருஷ்ணா, சசிகிரண் வெற்றி பெற்றனர். இந்த ஆட்டத்தின் முடிவில் 2.5, 1.5 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. 7 சுற்று முடிவில் இந்தியா 5வெற்றி ஒரு டிரா, ஒரு தோல்வி என 11 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

Comment here