ஆன்மிகம்

சோட்டாணிக்கரை பகவதி

Rate this post

கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) பகவதியம்மன் அம்மன் ஆலயம்.

அதிகாலையில் தேவியை சரஸ்வதியாகப் பாவித்து, வெள்ளை ஆடை அணிவித்து பூஜிக்கிறார்கள். மதிய வேளையில் தேவிக்கு சிவப்பு ஆடை அணிவிக்கப்பட்டு காளியாகவும், மாலையில் நீல நிறபட்டு அணிவிக்கப்பட்டு துர்காதேவியாகவும் வழிபடுகிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்துவந்து வழிபட்டால், அவர் நல்ல மனநிலையை அடைவதை அன்றாடம் கண்கூடாகப் பார்க்கலாம். நோயின் தன்மையைப் பொறுத்து இங்கு சில நாள்கள் தங்கி வழிபட்டுச் செல்பவர்களும் உண்டு.

அம்மே நாராயணா ! தேவி நாராயணா ! லக்ஷ்மி நாராயணா ! பத்ரே நாராயணா !

Comment here