Sliderஅரசியல்

சோனியாகாந்திஅவர்கள் வரும் 16தேதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவசிலை திறப்பு

Rate this post

காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சாலைகளில் அன்னைசோனியாகாந்தி அவர்கள் சென்னை வருகையை ஒட்டி வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.
அன்னை சோனியாகாந்திஅவர்கள் வரும் 16தேதி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவசிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார்கள் அவர்களுக்கு தமிழகம்முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளிக்கும் வண்ணம் விளம்பர பேனர்களை வைத்துள்ளனர்.அந்தவகையில் காஞ்சிபுரத்தில் காந்திசாலை.காமராஜர்சாலை.அன்னை இந்திராகாந்திசாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/O04J0rhzVdg

Comment here