உலகம்

ஜப்பானியர்களின் பால்நியோ தெரப்பி

சூடான நீரூற்றுகளில் குளிப்பது இவர்களது பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று. பல்வேறு வகையான சூடான நீரூற்றுகள் உள்ளன, அவை தண்ணீரில் கரைந்துள்ள தாதுக்களால் வேறுபடுகின்றன, ஒவ்வொரு தாதுவும் (கால்சியம், மெக்னீசியம், நியாசின் மற்றும் சோடியம் பைகார்பனேட்)வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. மனமும் , உடலும் தளர்வடைந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகின்றன. சரும நோய்கள், உடல் வலி, மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கின்றன.

Comment here