உலகம்

ஜப்பானியர்களின் வசாபி ஒரு வரப்பிரசாதம் :

குதிரை முள்ளங்கி என்று அழைக்கப்படும் வசாபி கட்டாயம் அவர்கள் உணவு பட்டியலில் இருக்கும் சத்தான உணவாகும். ஐசோதையோசையனேட் (Isothiocyanate) எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்கின்றது. குறைந்த கலோரி, நிறைவான நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் சோடியமும் உள்ளது. புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கிறது. இதிலுள்ள எதிர்ப்பு அழற்சி முட்டுகளைப் பாதுகாத்து , முதுமையிலும் இளமையாக நடைபோடத் துணைபுரிகின்றது. குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வசாபி, உடல் எடையைக் குறைக்கிறது.

Comment here