ஜோசியம்

ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் கெட்டால் எந்தெந்த சுவாமியை வழிபடவேண்டும்

Rate this post

சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்*….

சாதகத்தில் சூரியன் கெட்டால், சிவன் கோவிலுக்குப் போங்க.
சந்திரன் கெட்டால் அம்பாள் கோவில்’
செல்வாய் கெட்டால் முருகன் கோவில்.
புதன் கெட்டால் பெருமாள் கோவில்,
குரு கெட்டால், தட்சிணாமூர்த்தி,
சுக்கிரன் கெட்டால், சக்கரத்தாழ்வர்,
சனி கெட்டால், எமன் தர்மன்.
இராகுகெட்டால், காளி கோவில்,
கேது கெட்டால், வினாயகர் கோவில்
மாந்தி கெட்டால், சித்தர் சமாதி

பணம் இருந்தா பஸ் ஏறி, குடும்பத்தோட கோவிலுக்குப் போங்கள்

பணம் இல்லையா? உள்ளுர் கோவில் போங்கள்

சில்லறையே இல்லையா?

பக்கத்தில ஒருத்தன் பத்தி, சூடம் கொளுத்தி சாமி கும்பிடுவான். அதை தொட்டுக் கும்பிட்டு வீடு வந்து சேரு.

புடிச்ச பூடை எல்லாம் போயிடும்.

ஓகே!

ஓகே.

நன்றி….

Comment here