பிரத்யகம்

டாக்டர் எம்ஜிஆரின் 102 பிறந்தநாள் விழா

பொங்கல் திருநாளை முன்னிட்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி எம்ஜிஆர் அவர்களது 102 ஆவது பிறந்த நாள் விழா தமிழ் மலர் நியூஸ் டாட் காம் இன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா முப்பெரும் விழாவில் வரவேற்புரை

திரு டி எம் விஸ்வநாத்

பன்னாட்டு பண்பாடு ஆராய்ச்சி மையம் மற்றும்

ஹரிஹரசுதன்

பொறுப்பாசிரியர் தமிழ் மலர் நியூஸ் டாட் காம்

அறிமுக உரை

திரு பாஸ்கரன்

நக்கீரர் தமிழ்ச் சங்கம்

முனைவர் திரு முத்து

புதுவைத் தமிழ்ச்சங்கம் அவர்களது தலைமையில் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது திரு கொடைக்கானல் காந்தி திருத்தஞ்சை தமிழ்பித்தன்

திரு இதயக்கனி விஜயன்

திரு லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அருள்மிகு

வடபாதி சித்தர்

சிவ ஸ்ரீ ஆனந்த சுவாமிகள்

திருமதி ராஜாமணி

திரு சஞ்சீவி வெங்கடேசன்

திருமதி ரக்ஷிதா

ஆகியோர் திருவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர் கோசை நகரான் பாரம்பரிய தமிழ் இசை முழங்க

அஸ்மிதா குழுவினரின் கிராமிய நடனம்

செல்வம் கிராமிய பாடல் இடம்பெற்றது

நீதியரசர் திரு வள்ளிநாயகம் டிஎஸ்ஆர் சுபாஷ்

லேனா தமிழ்வாணன்

கவிஞர் பிறைசூடன் ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவித்தனர் இவ்விருதினை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் சுமார் 60 பேர் சான்றிதழை பெற்றுக் கொண்டனர் பாராட்டு உரை

இளமாறன்,

கோபால்ஜி

அருமை சந்திரன் ஆகியோர் கவுரவித்தனர் சிறப்பு அழைப்பாளர்கள்

குமாரசாமி

டாக்டர் ராஜா

மகாராஜா

அசோகன்

சிவ தங்கதுரை

வெங்கடேசன்

கோவிந்தராஜன்

பாட்ஷா நன்றி உரை ஐஸ்வர்யா

இவ்விழாவினை anuj tiles மற்றும் அரவிந்த் ceramics

இதயக்கனி பத்திரிக்கை பாரத மக்கள் பத்திரிக்கை

ஐஸ்வர்யா foods மற்றும் பாஸ்கர் மீடியா entertainment அவர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்ததுf

Comment here