Sliderவேலை வாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கான அரசு வேலை !!

 

ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம்

✒ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பொதுப்பணித்துறையிலுள்ள சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவு, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பல துறைகளில் உள்ள ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை எழுத என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக காணலாம்.

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (வுNPளுஊ)

தேர்வு : ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் (ஊழஅடிiநென நுபெiநெநசiபெ ளுநசஎiஉநள நுஒயஅiயெவழைn)

பணியின் பெயர் :

📌 தமிழ்நாடு தொழிற்சாலை தேர்வாணையம் (வுயஅடையேனர குயஉவழசல ளுநசஎiஉந) – தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் (யுளளளைவயவெ னுசைநஉவழச ழக ஐனெரளவசயைட ளுயகநவல யனெ ர்நயடவாஇ றாiஉh ளை கழசஅநசடல மழெறn யள யுளளளைவயவெ ஐnளிநஉவழச ழக குயஉவழசநைள)

📌 தமிழ்நாடு மின்சார பரிசோதகர் தேர்வாணையம் (வுயஅடையேனர நுடநஉவசiஉயட ஐnளிநஉவழசயவந ளுநசஎiஉந) – இளநிலை மின் பரிசோதகர் (துரnழைச நுடநஉவசiஉயட ஐnளிநஉவழச)

📌 தமிழ்நாடு வேளாண்மை பொறியாளர் தேர்வாணையம் (வுயஅடையேனர யுபசiஉரடவரசயட நுபெiநெநசiபெ ளுநசஎiஉந) – உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்) – (யுபசiஉரடவரசயட நுபெiநெநசiபெ)

📌 தமிழ்நாடு மீன்வள பொறியாளர் தேர்வாணையம் (வுயஅடையேனர குiளாநசநைள நுபெiநெநசiபெ) – உதவி பொறியாளர் (யுளளளைவயவெ நுபெiநெநச)

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி :

📌 தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் – மெக்கானிக்கல் ஃ உற்பத்தி ஃ தொழில்துறை ஃ மின்சாரம் ஃ வேதியியல் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

📌 இளநிலை மின் பரிசோதகர் – மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

📌 உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்) – டீ.நு (வேளாண்மை) அல்லது டீ.வுநஉh (வேளாண் பொறியியல்) அல்லது ஆ.ளுஉ., (வேளாண் பொறியியல்)

📌 உதவி பொறியாளர் (யுளளளைவயவெ நுபெiநெநச) – சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு :

ரூ.9,300 – 34,100 + தர ஊதியம் ரூ.5,100 (மாதம்)
இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

Comment here