சினிமா

டிக்கெட்டை பலநூறுக்கு விற்பதைமுதலில் தடுக்கவும்

Rate this post

விஜய் மட்டுமல்ல நடிகர்கள் யாரும் நம்ம. கேத்தகிரி கிடையாது ஆனால் தனது விழாவில் இலவசங்களை வழங்கிவிட்டு தமிழக அரசாங்கம் மக்கள்பணத்தை மக்களுக்காக சில இலவசங்களை கொடுப்பதை கொச்சைபடுத்தும் நடிகர். விஜயை கண்டிக்கின்றோம் 50.ரூபாய் பெறுமானமுள்ள டிக்கெட்டை பலநூறுக்கு விற்பதைமுதலில் தடுக்கவும் வறுமையில்வாடும் பலதயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் திரையுலகில் விளம்பரங்கள் மூலமே பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கும் சன்.டி.வி. நிறுவனப்படத்தில் நடித்துக்கொண்டு அறிவுரைசொல்ல தகுதியிருக்கா. என்று சிந்தித்துப்பார் விஜய்அவர்களே

Comment here