டெங்குவில் இருந்து விடுபட

Rate this post

டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம்

*1. வெற்றிலை 10 இலைகள்.*
*2. புதினா கீரை கைப்பிடி அளவு.*
*3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.*
*4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.*
*5. வாழைத்தண்டு 100 கிராம்.*
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் !
இதை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் ! நன்றி !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*