மாவட்டம்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

Rate this post

சிதம்பரம் நகராட்சியின் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் நகராட்சியில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் K A பாண்டியன் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் ஆகியோர் வழங்கினர் உடன் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா மற்றும் நிர்வாகிகள்.

Comment here