பொது

தமிழகத்தில் கான்ஸ்டபிள் பணிக்கு 8826 இடங்கள்

Rate this post
இந்த பணிகளுக்கு 1-7-2019-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஏப்ரல் 8-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Comment here