அரசியல்

தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தலமாக விளங்குகிறது… அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Rate this post

சென்னை: இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தலமாக விளங்குகிறது என்று புதுக்கோட்டை இலுப்பூல் நெல் கொள்முதல் நிலைய பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மருத்துவத் தலைநகரமாக தமிழகம் விளங்கும் நிலையில் வெளிநாடுகளிலும் இருந்து சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு சுகாதார ஆய்வாளர்கள் 8000 பேரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Comment here