சம்பவம்

தமிழ்மலர் அறக்கட்டளை துவக்கம்

தமிழ்மலர் அறக்கட்டளை துவக்கம் சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்மலர் சூடி தமிழ் அறக்கட்டளை திரு வள்ளிநாயகம் லேனா தமிழ்வாணன் திரு பிறைசூடன் திரு சுபாஷ் shiva தங்கதுரை கோசை நகரான் சிவகுமார் வடபாதி சித்தர் திருவேற்காடு சித்தர் முனைவர் முத்து மற்றும் அனைத்து மூத்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அவர்களின் ஆசீர்வாதத்தோடு தமிழ்மலர் அறக்கட்டளையானது இனிதே துவங்கப்பட்டது இவர்களது முதல் நிகழ்வாக ஓலைச்சுவடிகளை புத்தகமாக வெளியிடும் பணி துவங்கியது

Comment here