தமிழகம்

தமிழ்மலர் விருது

தமிழ் மலர் நியூஸ் . காம் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மூத்த பத்திரிக்கையாளர்கள் தமிழ்மலர் விருதுகள் வழங்கப்பட்டன

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் திரு வள்ளிநாயகம் லேனா தமிழ்வாணன் கவிஞர் பிறைசூடன்

டிஎஸ்ஆர் சுபாஷ் 60 மூத்த பத்திரிகையாளர் பத்திரிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பணியாற்றிய பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர் விருதுகள் வழங்கப்பட்டது

Comment here