தாந்த்ரீக வழிபாட்டு முறைகள்

Rate this post

*சந்ததி சாபம், வம்ச சாபம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் எளிமையான கேரள தாந்த்ரீக வழிபாட்டு முறைகள்*…

1.#விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)…இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..

2.#தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,#ஏவல் ,#சூன்யும் ,

#வினைகள் போன்ற தீய சக்திகள் #எளிதில் வீட்டிற்குள் வராது ..

3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு #அபிஷேகம் செய்ய வேண்டும், மனிதனின் கை கால்கள் #படாத நீரில் அல்லது #பழசாறு இவைகளிலும் பண்ணலாம் …

4.#மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது #முருகனின் #ஆசிகள் கிடைக்கும்.

5.#கோவிலகளில் அபிஷேகத்திற்கு #கறவை_பசும்_பால் மட்டும் தரவும், அல்லது #இளநீரை தரவேண்டும், இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் #பாபத்தையும் , #சாபத்தை #போக்கும்_வல்லமை உடையது.

6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு ) பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து #அம்மாவசை , #பௌர்ணமி, #வெள்ளிகிழமை போன்ற நாட்களில் #தூபம் போடுவது சகல நன்மைகளை தரும்,

#குல சாமிகளின் #ஆசிகள் கிடைக்கும்.

7.எந்த ஒரு நல்ல காரியம் #துவங்க_வெளியில்_செல்லும் பொழுது அருகில் உள்ள #விநாயகருக்கு ஒரு

#தேங்காய் உடைப்பதும், #பசுவிற்கு #வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும்.

8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார்.

9.ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று, ஆயுள்தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும்.

10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும்

நன்றி…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*